சேவைகள்

துல்லியமான அத்தோடு சமயத்திற்கேற்ற சோதனையின் மூலம் இன்னும் எளிதாகக் கிடைக்கும் உயர் தர சுகாதார பாதுகாப்பைச் செய்வதன் மூலம் தன்னுடைய வாடிக்கையாளர்கள் எல்லோருடைய வாழ்வையும் வளப்படுத்துவதை மைக்ரோ ஜீனோமிக்ஸ் நோக்கமாகக் கொண்டுள்ளது. மரபணு வரிசைப்படுத்தல் தொடர்பான அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் நிபுணர் அறிவின் சேர்க்கையானது தொற்று நோயறிதலை இன்னும் வினைத்திறனும். துல்லியமும் அத்தோடு குறைந்த செலவும் கொண்டதாகச் செய்யும் பல புரட்சிகரமான பொருட்களைத் தயாரித்துள்ளது.

மைக்ரோ ஜீனோமிக்ஸ் இன் சோதனையானது நோய் உண்டாக்கும் உயிர்க்காரணிகளை அடையாளங்காணும் ஒரு வழியாக மரபணு குறியீட்டின் பிழைகளைத் தெரியப்படுத்துகிறது. மருத்துவர்கள் தங்களுடைய நோயாளிகளின் அறிகுறிகளுக்கான தூண்டுதல் காரணிகளை எளிதில் புரிந்து கொண்டு விரைவான குணமடைதலுக்கான வினைத்திறனுள்ள சிகிச்சையை வழங்குவதற்கு இடங்கொடுக்கிறது.

தற்பொழுது நிறுவனமானது சராசரியாக 36 மணித்தியால அவகாசத்தில் 92% துல்லியமான முடிவுகளை வழங்கி வருகிறது.