NGS

நவீன தொழில்நுட்பமானது நிகரற்ற அளவீடல் மட்டங்கள்> செயலெ;லை மற்றும் துல்லியத்தை வழங்குகிறது. இந்த தொழில்நுட்பத்தின் கீழ் பயன்படுத்தப்படும் உயர் வினைத்திறனுள்ள இயந்திரங்களும் ஒழுங்குமுறைகளும் வரையறுக்கப்பட்ட காலத்திற்குள் உயர் அளவு தரவுகளைப் பெற இடங்கொடுக்கிறது. நோயாளர் பராமரிப்பின் நெருக்கடியான தருணங்களின்போது உயிர்களைக் காப்பாற்றக்கூடிய தகவலை வழங்குவதற்கு பல சோதனைகள் மற்றும் நீண்டகால நடைமுறைகளுக்கான தேவையையும் நீக்குகிறது.

கூடுதலாக> DNA ஆனது N உடல் ரீதியான சீர்குலைவுகள் (மூல உயிர் வழி மாறுபாடுகள்) மற்றும் புற்றுநோய் நோயறிதல் (உடல் கூறு சார்ந்த மாறுபாடுகள்) என்பவற்றின் விரிவான மாறுபடுதல் பகுப்பாய்விற்கான மேடையையும் வழங்குகிறது. இந்த தொழில்நுட்பமானது நோயறிதல் சுகாதார பராமரிப்பின் எதிர்காலமாகத் தன்னைத் தானே நிரூபித்துள்ளது.