மைக்ரோ ஜீனோமிக்ஸ் இன் Rapid Infection Detection ஆனது அண்ணளவாக 20>000 வகையான நோயேற்படுத்தும் பக்ரீரியாக்களையும்> 6>000 பங்கசுக்களையும் 12 மணிநேர கால இடைவெளியில் இனங்காண உதவுகின்றது.
அது நுண்ணங்கி வளர்ப்பு சோதனையின் வழக்கமான கண்டறிதல் ஒழுங்குமுறையை நீக்கி> அதற்குப் பதிலாக இன்னும் அதிக வினைத்திறனுள்ள நம்பகமான தொழில்நுட்பத்துடன் அதை மீள்நிரப்புகிறது. அது பக்ரீயா மற்றும் பங்கசின் குறிப்பிட்ட அடையாளத்திற்கு இடங்கொடுத்து இனங்களின் விரிவான பிரிவை உள்ளடக்குகிறது. இந்த எல்லா பெறுபேறுகளும் செயல்முறையை குறைந்த செலவும் அத்தோடு தரத்தின் அடிப்படையில் மிகச் சிறப்பும் கொண்டதாகச் செய்யும் ஒரே ஒரு சோதனையில் பெற்றுக் கொள்ள முடியும்.
மைக்ரோ ஜீனோமிக்ஸ் ஆனது மிகச் சிறந்த ஆய்வுகூட முடிவுகளை வழங்குவதற்கான அதிநவீன உபகரணங்களையும் விரிவான ஆய்வுகூடத்தையும் கொண்டுள்ளது. ISO 9001 (2015) அங்கீகாரம் பெற்ற தன்னுடைய பெற்றோர் நிறுவனத்தின் அனுசரணையுடன்> மைக்ரோ ஜீனோமிக்ஸ் நிறுவனமானது மருத்துவ நோயறிதல் தொடர்பான அதிஉயர்தர சேவைகளை வழங்குகிறது.


